Monday, 2 May 2011

test

test

16 comments:

உலக சினிமா ரசிகன் said...

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

விவாதங்கள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.
என் வலைப்பூவினில் இன்று புதிய பின்தொடர்பவராக இணைத்து, பின்னூட்டத்தை அழகிய கவிதை நடையில் தந்துள்ள தங்களுக்கு என் நன்றிகள்.

அன்புள்ள,
vgk [புட வை.கோ]

! ஸ்பார்க் கார்த்தி @ said...

சார், விவாதத்தில் பங்குபெறலாமென்று வந்தேன், ஏமாற்றம் தான் , சீக்கிரம் பதிவை ஆரம்பிக்க வேண்டுகிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் இராமாநுசம் - விவாதங்கள் தொடங்கலாமே ! நல்ல முறையில் ஆக்கபூர்வமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் இராமாநுசம் - இந்த வார்த்தை சரி பார்த்தலை எடுத்து விடுங்களேன். தேவையற்ற ஒன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மதுரை சரவணன் said...

test vaiththathu pothum vivaatham thotangkavum...

! ஸ்பார்க் கார்த்தி @ said...

அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

மகேந்திரன் said...

ஐயா இராமானுசம் அவர்களே,
ஆரம்பியுங்கள் விவாதத்தை
காத்திருக்கிறேன்

ஸ்ரீதர் said...

ஐயா வணக்கம்,எனது வலைப்பக்கம் வந்து தங்கள் வாயால் வாழ்த்திச்செல்லுங்கள்.வளர்கிறேன்!

காந்தி பனங்கூர் said...

விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் என வேடிக்கைப் பார்க்க வந்தேன். விவாத மேடை வெறிச்சோடிக்கிடக்கிறது. விரைவில் மேடையை அலங்கரியுங்கள்.
www.panangoor.blogspot.com

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம்ம் ஸ்டார்ட் மியூசிக்.....

ரிஷபன் said...

விவாத மேடையில் எப்போது அரங்கேற்றம்?

Lakshmi said...

ஐயா சீக்கிரமே விவாத மேடையை ஆரம்பிசுடுங்க எவ்வளவு பேரு ஆர்வமுடன் காத்திருக்காங்க பாருங்க.

காட்டு பூச்சி said...

டெஸ்ட் வச்சுடீங்க ரிசல்ட் எப்போ அய்யா?

PUTHIYATHENRAL said...

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!

இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

Post a Comment